STR turns spiritual - Times Of India

It looks like Simbu is undergoing a different kind of makeover. The actor, we hear, is seen practicing meditation, avoiding non-vegetarian food and keeping a big distance from parties and functions. It looks like the meditation has done a lot of good for the actor as he has become immensely calm and composed. He has also been able to cultivate positive energy around him and his friends. On the career front too, things are looking up for him as the actor has two films up for release, Vaalu and Vettai Mannnan. The actor's Love Anthem is also making news as Akon was in Chennai to shoot for the video.

சமீப காலங்களில் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார். பேச்சிலும் மென்மையை கடை பிடிக்கிறார். அத்துடன் ஆன்மீக செயல்பாடுகளிலும் ஈடுபட தொடங்கி உள்ளார். சிம்புவுக்கு பிடித்த உணவாக இருப்பது அசைவம். அந்த உணவு வகைகளை தற்போது சாப்பிடுவதை தவிர்க்கிறார். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகள் விழாக்களில் பங்கேற்பதையும் நிறுத்தி உள்ளார். நண்பர்களுடன் சுற்றுவதையும் குறைத்துக் கொண்டார். அடிக்கடி தனியாக கண்களை மூடி பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்கிறார். சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் நடிக்கிறார்.


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com