சிம்பு, ஹன்சிகா ஜப்பான் பயணம்

சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சமீபத்தில் ஹன்சிகா தனது பிறந்த நாளை கொண்டாடினார். சிம்பு பரிசு வழங்கினார். இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக ஜப்பான் செல்கிறார்கள். வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரு படங்களில் ஹன்சிகாவும், சிம்புவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதில் வாலு, படப்பிடிப்பு முடிந்துள்ளது. வேட்டை மன்னன் படம் பாதி முடிவடைந்து உள்ளது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை ஜப்பானில் நடத்துகின்றனர். இதில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதற்காக இருவரும் ஜப்பான் போகிறார்கள்
Published In MAALAIMALAR Daily Evening News Paper Dated 24-August-2010
CONTACT ADMIN : youngthala@gmail.com