வாலு முடிந்தது - Tamil Murasu

வாலு முடிந்தது சிம்பு ஹன்சிகா காதலுக்கு வித்திட்ட வாலு பட முழுவதும் முடிந்தது.விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தின் டிரைலர் தயாராகிக்கொண்டிருக்கிறது  பாக்கி இருக்கும் பாடல் காட்சியை முடித்த கையோடு தீபாவளி தினத்தில் படம் ரிலீஸ் ஆக உள்ளது
Published In TAMIL MURASU Daily Evening News Paper Dated 15-AUG-2013
CONTACT ADMIN : youngthala@gmail.com