Thalli Pogathey - Teaser Song Lyrics


ஏனோ வானிலை மாறுதே 
மணித்துளி போகுதே, 
மார்பின் வேகம் கூடுதே, 
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே, 
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய், 
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன், 
இமை மூடிடு என்றேன், 
நகரும் நொடிகள் கசையடி போலே 
முதுகின் மேலே விழுவதினாலே வரி வரி கவிதைகள் 

தள்ளி போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே.. 
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே. தள்ளி போகாதே!

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com