VALLADESAM : SEPTEMBER 22nd WORLDWIDE RELEASE | வல்லதேசம் : செப்டம்பர் 22 முதல் உலகமெங்கும்

Thallipogathey Song Lyrics

Yeno vaanilai maaruthey..
Maniththuli Poguthey… Maarbin vegam kooduthey…
Manamo yedho solla vaarthai theduthey…  Kannellaam… Neeye thaan… nirkindraai… 
Vizhiyin mel naan kobam konden… Imai moodidu endren…


ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே... மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே...
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.... இமை மூடிடு என்றேன்....

Nagarum nodigal… Kasaiyadi pole… Mudhugin mele…
Vizhuvathinaale… Varivari kavithai…
Ezhuthum valigal… Ezhuthaa mozhigal… enathu…
Kadal pola perithaaga nee ninraai… Siruvan naan siru alai mattum thaan…
Paarkiren… Paarkiren…!  Eriyum theeyil ennai nee.. ootru…
Naan vanthu neeraadum neerootru…!



 நகரும் நொடிகள்..... கசையடி போலே.. முதுகின் மேலே..
விழுவதினாலே...வரி வரிக்கவிதை..
எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது
கடல் போல பெரிதாக நீ நின்றாய்  சிறுவன் நான் சிறு அலை மட்டும்தான் பார்க்கிறேன் பார்க்கிறேன் எரியும் தீயில் என்னை நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று..!

 
Oh.. Oorellaam kann moodi thoongum
Osaigal illaatha irave…! Oh.. Oh.. Naan mattum thoongaamal yengi
Unpola kaaigindren nilave…!



ஓ.. ஊரெல்லாம் கண்மூடி தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே...! ஓ.. ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி 

உன்போல காய்கின்றேன் நிலவே..!

Kalaabam polaadum kanavil vaazhgindrene…!
kai neeti... unnai…  theendavey paarthen… Yen athil thotren…?
Yen mudhal muththam… Thara thaamadham aaguthu..? 

Thaamarai veguthu…! Thaamarai veguthu…!

 கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே..
கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன் ஏன் அதில் தோற்றேன்?
ஏன் முதல் முத்தம்.. தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது..! தாமரை வேகுது..!

 
Thallipogaathe… Enaiyum thalli poga Sollaathe…!
Iruvar idhazhum… Malar enum multhaane…!
Thallipogaathe… Enaiyum thalli poga Sollaathe…!
Iruvar idhazhum… Malar enum multhaane…!


தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே..!
இருவர் இதழும்.. மலர் எனும் முள்தானே...

தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே..!
இருவர் இதழும்.. மலர் எனும் முள்தானே..


Dhegam… thadai illai… ena naanum
oru vaarthai solgindren… Aanaal adhu poi thaan… ena neeyum
Arivaai engindren… Aruginil vaa…...!


தேகம் தடையில்லை என நானும் 
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....ஆனால் அது பொய்தான் என நீயும் அறிவாய் என்கின்றேன்.... அருகினில் வா.....
 
 

Kanaviley Therinthai .. Vizhithadhum Olinthai
Kanavinil Dhinam Dhinam.. mazhai Thuliyai pozhinthai

Kangalil yekkam .. Kaadhalin Mayakkam
Aaanaal Partha Nimidam.. oruvidhamaana Thayakam
Nodi Nodiyaay neram kuraiya





கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்.. மழைதுளியாய் பொழிந்தாய்
கண்களில் ஏக்கம் .. காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய





En kaadhal aayul karaiya..Yeno Yeno maarbil vegam kooda
Vidhiyin sadhi vilaiyaduthey ..Enai vittu piriyadhey anbey..
Enai vittu piriyadhey anbey.. Yeno Yeno ..Yeno Yeno
Yeno Yeno..Anbey..


என் காதல் ஆயுள் கரைய.. ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே ..எனை விட்டு பிரியாதன்பே....

 எனை விட்டு பிரியாதன்பே .. ஏனோ ஏனோ ..ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ .. அன்பே..

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com