VALLADESAM : SEPTEMBER 22nd WORLDWIDE RELEASE | வல்லதேசம் : செப்டம்பர் 22 முதல் உலகமெங்கும்

Simbu is happy to became thaaimaman

சிம்பு சில காலம் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விலகி நிம்மதியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு மேலும் ஒரு சந்தோஷம் கிடைத்துள்ளது. சிம்புவிற்கு தன் தங்கை இலக்கியா என்றால் உயிர், இவர் திருமணத்தின் போது அனைத்து வேலைகளையும் அவரே இழுத்துப்போட்டு செய்தார். இந்நிலையில் தன் அன்பு தங்கை இலக்கியாவிற்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது, காலை முதலே பதட்டமாக இருந்த சிம்புவிற்கு இந்த செய்தி மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மனையிலேயே துள்ளிக்குதித்து சந்தோஷத்தை சிம்பு வெளிப்படுத்தியுள்ளார்.

Source : Cine Ulagam

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com