Vaalu Audio Release on April - Dinakaran

சிம்புவின் வாலு - ஏப்ரலில் இசை வெளியீடு
நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வாலு திரைப்படத்தின் இசை வெளியீடு ஏப்ரலில் நடக்க உள்ளது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். நடிகர் சந்தானம் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டினை ஏப்ரல் மாதமும், படத்தினை மே மாதம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Source : Dinakaran


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com