Idhu Namma Aalu Dubbed into Telugu as Sarasuduవిజయవంతమైన జోడీగా గుర్తింపు తెచ్చుకొన్నారు... శింబు- నయనతార. ఒకప్పుడు తరచుగా కలిసి తెరపై మెరిసిన ఈ ఇద్దరూ చాలా కాలం తర్వాత జోడీ కట్టి పాండిరాజ్‌ దర్శకత్వంలో ఓ ద్విభాషా చిత్రం చేశారు. తమిళంలో ‘ఇదు నమ్మ ఆళ్‌’గా విడుదలైన ఆ చిత్రం త్వరలోనే తెలుగులో ‘సరసుడు’గా ప్రేక్షకుల ముందుకు రాబోతోంది. ఆండ్రియా, ఆదాశర్మ ముఖ్యపాత్రలు పోషించిన ఈ చిత్రాన్ని శింబు సినీ ఆర్ట్స్‌ పతాకంపై టి.రాజేందర్‌ నిర్మించారు. ఈ నెలాఖరున పాటల్ని విడుదల చేస్తారు. నిర్మాత మాట్లాడుతూ ‘‘తమిళంలో తెరకెక్కించిన ‘ఇదు నమ్మ ఆళ్‌’ ఘన విజయం సాధించింది. పెద్ద నోట్ల రద్దు ప్రభావం వల్ల తెలుగులో ‘సరసుడు’ని విడుదల చేయడం కాస్త ఆలస్యమైంది. ఐటీ నేపథ్యంలో సాగే ఓ ప్రేమకథ ఇది. యువతరం ఎలా ప్రేమించుకొంటున్నారు? ఎలా విడిపోతున్నారు? అనే విషయాల్ని ఇందులో చూపించిన విధానం ఆకట్టుకుంటుంది. శింబు, నయనతార జోడీ మరోసారి అలరిస్తుంది. మా చిన్నబ్బాయి, శింబు తమ్ముడు కురళ అరసన్‌ స్వరాలు సమకూర్చాడు. ‘కుర్రాడొచ్చాడు’ తర్వాత నేను మాటల్ని, పాటల్ని రాసింది కూడా ఈ చిత్రానికే. త్వరలోనే సినిమాని ప్రేక్షకుల ముందుకు తీసుకొస్తాం’’ అన్నారు. సత్యం రాజేష్‌, సూరి, సంతానం, జయప్రకాష్‌ తదితరులు నటించిన ఈ చిత్రానికి ఛాయాగ్రహణం: బాలసుబ్రహ్మణ్యం

Published in EENADU Daily Telugu News Paper Dated 5/2/2017

STR BIRTHDAY PHOTOSTwitter floods with b'day wishes for simbu


TR Silambarasan or Simbu as he is known popularly, turned 34 years on February 3. On his birthday, Twitter was flooded with wishes from the celebs in Tamil industry. He has a strong fan following... Twitter floods with birthday wishes for Simbu.

The social media was full of good wishes from fans and colleagues from the industry on Friday. The tag ‘HappyBirthdaySTR’ was trending in Twitter on Friday. Fans were also sharing photos of the actor in films, events and other public appearances. He gained fame with his 2010 film, Vinnaithaandi Varu vaayaa directed and written by Gautham Menon. The movie went on to become a Tamil ‘cult classic’ film. His last film, Achcham Yenbadhu Madamaiyada, that released on November 2016 became a big hit and was praised by critics alike. Along with being an actor, he is also known for raising his voice on various issues in the society. Recently, he had grabbed headlines for his opinion on jallikattu row.
Published in Dt Next (Chennai Edition) Daily English News Paper Dated 4/2/17

STR BIRTHDAY CELEBRATIONSTR - PRESS RELEASERelease students otherwise arrest me : STR

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய அமைதிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தாலும், இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமைதி முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. பொதுவாக ஒருவரால் அரசியல் சட்டங்களை புரிந்துகொள்ள முடியாது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் யாராவது ஒரு அரசு பிரதிநிதி மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சட்டத்தின் சாராம்சம் குறித்து பேசி, அவர்களிடம் விளக்கியிருக்கலாம்.

போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு காவல்துறை அவகாசம் அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த போராட்டம் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி தொடங்கிய போராட்டம் கிடையாது. ஜாதி, மதம் என்பதையும் தாண்டி தமிழர்கள் என்ற உணர்வுடன் தொடங்கிய போராட்டம். இந்த போராட்டத்திற்கு மதசாயம் பூசக்கூடாது.

மாணவர்களின் இந்த போராட்டத்தின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இந்த வெற்றியை கொண்டாடுவதா? கோபப்படுவதா? என்று தெரியாமல், எந்தவித அர்த்தமும் இல்லாமல் முடிந்தது வருத்தம் அளிக்கிறது. வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அவர்களை கைது செய்தது எந்தவிதத்தில் நியாயம்? மீனவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.

அதாவது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். அதனால், என்னையும் கைது செய்யுங்கள். மேலும், கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மற்றொன்று, இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும். கைதானவர்களை விடுவிக்கவில்லையெனில், அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்.

மேலும் அவர், வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?  மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன? என்பது உள்ளிட்ட அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் முன் வைத்தார்.

Source : MAALAIMALAR

என்னையும் கைது செய்யுங்கள்: நடிகர் சிம்புஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும் கைது செய்யுங்கள் என நடிகர் சிம்பு கூறியுள்ளார். 

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக காவலர்கள் பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு சட்டத்தை பற்றி முழுமையாக விளக்கியிருந்தால் வன்முறை நடைபெற்றிருக்காது. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. மாணவர்களை காப்பாற்றவே மீனவர்கள் ஓடி வந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்காக போராடுவேன் எனக் கூறினார்.

Source : Puthiyathalaimurai.com

Simbu addresses Media on Jallikattu Protests and Violence


MOST DESIRABLE MAN 2016 : SIMBU


Silambarasan aka Simbu aka STR -well, this name evokes two kinds of responses from the people in the state. One section is in awe of his talents and good looks, while the other hates him because of the rumours and the controversies that seem to follow him. 

An outspoken star, Simbu has never shied away from expressing his thoughts; perhaps that's the reason why he has garnered an extremely loyal fan base here that stood by him even when he hardly had any film releases for almost three years, and had a tough time during the Beep Song controversy. 

With votes received online on http: http:www.itimes.com polls, and along with our vote, Simbu has pipped the other young contenders to bag the title of Chennai Times Most Desirable Man 2016. In a conversation with Chennai Times, the young actor talks what women find sexy in him, what quality in a woman turns him on, romance and marriage...  

You are the Chennai Times Most Desirable Man 2016. What do you think makes you desirable? 

I swear I don't know. I still can't believe that people are constantly supporting me despite my absence from the industry for a few years.After all the problems and controversies that I have faced, they still stand by my side, and support me without letting me down. I never thought that this would happen. The credit for this should go to my fans.If any other star had got this title, it would be like a win for them personally. But for me, it feels like it's my fans who have actually won it. I never thought about this. So, this is their success, not mine.  

Why do you think they are crazy about you? 

If there is a situation in my life -maybe a controversy or a problem -I don't try to evade it by coming up with reasons, or denying it. Whether it is right or wrong, I stay calm, and face it boldly by being honest to myself. Perhaps that's the reason people like me even now.  
  
Boldness apart, what else do you think women find sexy in you? 

Honestly , I don't have an answer for this; maybe my eyes.  

What about a woman turns you on? 

I just want a woman to be a woman, instead of trying a lot to be a man. There is a misconception among the current generation that a girl must behave like man, and only then she will gain respect. But it's not like that. A girl must be bold, but she must be so in her own way . If I find a girl with this quality , then I will definitely fall for her.  

You have always been open about your personal life, unlike most stars. So, when are you planning to tie the knot?  

I seriously haven't planned anything in this regard. It's not in my hands. Marriage is not like filmmaking. You can't plan things, unlike films, where you can write the script beforehand and plan the shoot schedule. First, I must find a girl who likes everything about me, someone who stays with me for life. I will wait for the right girl until then.  

Do you still believe in love? Will you ever fall in love again? 

I will never ever lose trust in love. There is nothing without it in this world, and I will keep falling in love. There is no doubt about that. (laughs)  

Who do you think is desirable here, apart from you? 

According to me, desirability is not just about the looks. It's about the talent and the qualities one possesses. Anything can be a desirable for anyone. In that sense, I don't have an answer for it.  

Of late, you are being vocal about many issues... 

I have always been vocal about problems prevailing in this land, and I have always done what I feel is right. Even in this jallikattu issue, somebody had to come out and speak the truth about it, and that's why I decided to be vocal about it from the beginning. 

One crazy fan moment... 

Well, I have many . I get embarrassed if someone comes to me in person and says that they love me.I really don't know how to handle all this attention even now, and I so I try to avoid that space completely .  

What's your fitness mantra?  

Generally , I never exercise or hit the gym for working out. My body is very fit that way . I have never been too fat to tone it down with workouts and exercises. If I feel that I am putting on a little weight, I just reduce my food intake; otherwise, I eat a lot. Also, most of the time, I sleep late, so I have never found time for exercises. 

But you seem to have put on a lot of weight now... 

Oh yes, but this is for a character in my upcoming film, AAA (Anbanavan Asaradhavan Adangadhavan). I need to shoot a song in Mumbai soon, and after that, I will focus on reducing my weight, as I have to be slim for my next film. I understand it's tough to lose weight, but I need to. Age is also another factor when it comes to weight loss and weight gain. I am 33, now, but I think it will be fine.  

Published in TIMES OF INDIA Daily English News Paper Dated 26/01/2017

AYM : Official Video Songs


IDHU NAAL VARAYIL - VIDEO SONG THALLIPOGATHEY - VIDEO SONG RAASALI - VIDEO SONG AVALUM NANUM - VIDEO SONG SHOWKALI - VIDEO SONG

வன்முறைக்கு இளைஞர்கள் காரணம் இல்லை - சிம்பு


STR TO SHOOT A SONG IN MUMBAI

Simbu, who is actively involved in the jallikattu protests, we hear, will fly to Mumbai soon. A source says that the crew of Anbanavan Asaradhavan Adangadhavan (AAA) will be shooting the intro song of one of Simbu's characters in the film, `Ashwin Thatha', there. “The team is planning to shoot the song in a grand manner. In fact, the lyrics of the song is penned by Simbu himself. 

Initially , he was reluctant to write the lyrics, but later he agreed to it as it was about his favourite topics, philosophy and life,“ says the source. 

Published in TIMES OF INDIA Daily English News Paper Dated 23/01/2017

PHOTOS - STR AT CHENNAI MARINASimbu's emotional speech among youngsters


Sakka Podu Podu Raja - First Look

TAMIL
A STR MUSICAL

ENGLISH

Simbu protest in front of his house to extend support for Jallikattu


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம்Published in DAILY THANTHI Daily Tamil News Paper Dated 12/01/17

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மவுன விரதம்


Published in THE HINDU (TAMIL) Daily Tamil News Paper Dated 12/01/17

ஜல்லிக்கட்டுக்கு சிம்பு ஆதரவு | தி இந்து


Published in THE HINDU (TAMIL) Daily Tamil News Paper Dated 31-12-16

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது


நம் கலாசாரம், நம் பாரம்பரியம். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது என்று நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். 

நடிகர் சிம்பு வலியுறுத்தல் 
நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து வருமாறு:– ‘‘ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர். 

அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வது தான் முக்கிய கடமை என்று மல்லுக்கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. 

கடைநிலை தூதுவன் 
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்சநீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாசாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாசாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்.டி.ஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக்கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.

ஓயக்கூடாது 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய–மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப்பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாசார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.’’ இவ்வாறு அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
Published in DAILY THANTHI Tamil News Paper Dated 31-12-16

AAA Film - Trend Song


T-Series Tamil presents AAA Trend Song, Anbanavan Asaradhavan Adangadhavan Trend Song. ft STR, Shirya Saran & Tamannaah Music By Yuvan Shankar Raja And Directed By Adhik Ravichandran Produced by S. Michael Rayappan. 

Song: Trend Song | Album/Movie: Anbanavan Asaradhavan Adangadhavan | Artist Name: STR, Shriya Saran, Tamannaah | Singer: T R Silambarasan | Director: Adhik ravichandran | Music Director: Yuvan Shankar Raja | Lyricist: STR | Music Label: Lahari Music

STR Statement on the need of Jallikattu event.AYM 50th Day Celebration : Auto flex by Dindigul STR fansஇசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்


சந்தானம் நடித்து வரும் 'சக்கப் போடு.. போடு ராஜா' படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று சிம்பு தெரிவித்தார். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு 'சக்கப் போடு... போடு ராஜா' என தலைப்பிட்டார்கள். விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் 'சர்வர் சுந்தரம்' நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதில் ரகசியம் படக்குழு ரகசியம் காத்து வந்தது. இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "இசையமைக்க கேட்டார்கள், நானும் கதையைக் கேட்டேன். நன்றாக இருந்தது ஒப்புக் கொண்டேன். சந்தானம் படமின்றி வேறொருவர் படமொன்றால் யோசித்திருக்க வாய்ப்புண்டு. 

எனக்கு ஆரம்பித்தில் இருந்தே இசையின் மீது ஆர்வம் அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆகையால் நான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என நினைக்கிறேன். ஒரு படத்துக்கு இசையமைக்கப் போகிறோமே என்ற பயமெல்லாம் எனக்கு இல்லை. 

என்னுடைய இசைப்பணியை நல்லபடியாக முடித்துக் கொடுக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு எப்படியிருக்கிறது என்று மக்கள் தீர்மானிக்கட்டும்" என்று தெரிவித்தார் சிம்பு. 

Source : HINDU (TAMIL)

SIMBU TURNS COMPOSER FOR SANTHANAM'S NEXT FILM | Times of IndiaSakka Podu Podu Raja, starring Santhanam and Vaibhavi Shandilya in lead roles, was already in the news recently , for the film has Vivekh, too, playing a crucial role, thus marking the collaboration of the two comedians. The makers of the romcom, which has Sethuraman at the helm and is being produced by VTV Ganesh, had earlier roped in artistes like Sampath, Robo Shankar, etc. 

Now ,Santhanam took to Twitter to announce that the film will have actor-singer Simbu aka STR, composing the music --for the first time in his career. Simbu's penchant for music is well known -he has written the lyrics for a few songs and has lent his voice for several songs in his own films as well others'. A source close to the unit says, “The makers initially had plans to bring a veteran music director on board.They later felt Simbu will be an apt choice, considering his flair for music. Simbu, too, felt that this project will be appropriate for him to debut as a composer, especially since he shares a close rapport with Santhanam.“ Interestingly , Simbu played a cameo in the Santhanam-starrer Kanna Laddu Thinna Aasaiya, too.

Published in TIMES OF INDIA Daily English News Paper Dated 19-12-16

AYM: Today's Paper Ad (19-12-16)


STR DEBUTS AS A COMPOSER


Published in DECCAN CHRONICLE Daily English News Paper Dated 19-12-2016

AYM : 13-11-16 Paper Ad

சூப்பர் ஹிட்

AYM : 12-11-16 Paper Ad

வெற்றி நடைபோடுகிறது..!!

AYM : 11-11-16 Paper Ad

இன்று முதல் உலகமெங்கும்

STR COMES IN LATE, BUT IS A ONE-TAKE ARTIST : MANJIMA MOHANAYM : 10-11-16 Paper Ad


AYM - TV PROMO ( 10sec )


TV PROMO - 1 TV PROMO - 2

AYM : 9-11-16 Today's Paper Ad


Alphonse Puthren’s next film to be with STR?


Director Alphonse Puthren sent his fans into a tizzy in September when he posted on social media that he is in discussions for a Hindi movie, which could be a remake of his previous Nivin Pauly-starrers Neram or Premam. However, we now got to know that the filmmaker is also in discussions with Tamil actor Simbu for an upcoming multilingual, which could be his next project. Another rumour doing the rounds is that a popular Malayalam actor would also be part of the movie. A source close to Simbu tells us, "Yes, the talks are on and currently the plan is to make it in four languages. Though Simbu is yet to sign the movie, he really wants to work with Alphonse and once he is on board, then the rest of the cast and crew will be finalised.

Alphonse's previous feature film was Premam, which released in May 2015, and had gone on to be a blockbuster in Malayalam and also ran for over 250 days in Chennai. The movie has racked up a massive fan following and the director's next project will seemingly be highly anticipated as well. Simbu though will next be seen in Gautham Menon's upcoming movie, which has Manjima Mohan as the female lead. He is currently busy with Anbanavan Asaradhavan Adangadhavan, in which he will be seen in three different looks. 

Published in TIMES OF INDIA Daily English News Paper Dated 9-11-2016

AYM : Worldwide Theatre List

TAMILNADU :

CHENNAI - Screens & Show Timings

Chennai

Madurai / Dindigul 

Trichy / Tanjore / Kumbakonam / Karur
Pondicherry :
Coimbatore / Tiruppur / Erode :

Tirunelveli / Nagercoil 
Vellore / Kaatpadi : 

KERALA :

KARNATAKA :

UK :


SWITZERLAND ( Zurich & Aargau ) :SRILANKA

 
 FRANCE :
SWEDEN :
AUSTRALIA
NEW ZEALAND : 

BERLIN : 


CONTACT ADMIN : youngthala@gmail.com