Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

“நாயகனிலிருந்து கிடைத்த ஒரு பொறி ‘தக் லைஃப்’!” - Maniratnam



‘ஒரு கதைக்கு நடிகர்கள் அமைவது முக்கியம். அவர்கள் சரியாக வந்து இணைந்துவிட்டால், கேரக்டர்களில் பொருத்தமாக இணைத்து விடலாம். யார் சரியாக இருப்பார்கள் என்று பார்க்கணும். `தக் லைஃப்' டிரெய்லர் இணைய வெளியில் எக்கச்சக்க ஹிட். கமல்ஹாசன் - மணிரத்னம் காம்பினேஷனில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கி இருக்கிறது. அதன் தலைப்பே கன கம்பீரமாய் ஈர்க்க, அதற்கான வெளியீட்டு வேலைகளில் ஆழ்ந்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். சடாரென ஏதோ மலைப் பிரதேசத்துப் பண்ணை வீட்டுக்குள் புகுந்தது போல் இருந்த அவரது மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் சிநேகம் சொல்லும் சின்னப் புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார். தமிழ் சினிமாவின் இயக்கத்தில் புதுமொழி தந்த மணிரத்னத்திடம் `தக் லைஃப்' பற்றிய சுவாரஸ்யங்களை அள்ளித்தரக் கேட்டோம். மனமுவந்து பேசினார். 


முழுமையாக படிக்க இந்த வாரம் ஆனந்த விகடன் வாங்கி படிக்கவும் 

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com