Simbu's Cameo In Action 3D

Allari Naresh is all set to strike the screens again with Action 3D, a remake of The Hangover, directed and produced by Anil Sunkara, which is the first comedy 3D film. Looks like Silambarasan aka Simbu has done a cameo role in the film which is slated for a release in the month of May. Action 3D is bilingual comedy film which is simultaneously made in Telugu and Tamil and it features an ensemble cast of Allari Naresh, Shaam, Vaibhav, Raju Sundaram, Kamna Jethmalani, Sneha Ullal and Neelam Upadhyaya in the lead roles. Bappi and Bappa Lahari are composing the music for this film. Simbu had recently done a guest appearance in Santhanam's Kanna Laddu Thinna Aasaiya which also had Powerstar and Sethu in the lead.
Source : Times Of India

ஹாலிவுட்டில் ரிலீஸாகி உலகிலுள்ள பெரும்பாலான சினிமா ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட படம் ’ஹேங்ஓவர்’. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இயக்குனர் அனில் சுங்காரா இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். அல்லாரி நரேஷ், ஷாம், வைபவ், சாஜு சுந்தரம், கம்னா ஜெத்மாலினி, சினேகா உல்லல் நடிக்க ’ஹேங்ஓவர்’ ‘ACTION 3D’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. சமீபத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்த சிம்பு ‘ACTION 3D’ திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com