“நயன்தாரா என் தோழி..ஹன்சிகா என் காதலி!”



“நயன்தாரா என் தோழி... ஹன்சிகா என் காதலி!” கௌதம் மேனனுடன் இரண் டாவது படம், 'முன்னாள் காதலி’ நயன்தாராவுடன் ரீ-யூனியன், தனுஷ§டன் நட்பு, தங்கை இலக்கியா திருமணம்... சிம்புவுடன் பேச எவ்வளவு விஷயங்கள் சேர்ந்துவிடுகின்றன. 'ஆன் த ரெக்கார்டு’ பளிச்சென்று பேசினார் சிம்பு! 

''கௌதம் மேனன் படம் என்ன 'விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகமா?'' 

''இல்லை. இது 'வி.டி.வி.’ மாதிரி இருக்காது. ஆக்ஷன் படம். ஆனா, 'வி.டி.வி.’ ஃபீல்ல பிரமாதமான காதல் ஒண்ணும் இருக்கும். கௌதமோட திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனாலும், பெரிய கேப் விழுந்திருச்சு. அதனால் விறுவிறுனு வேலையை முடிச்சு 'வாலு’ ரிலீஸ் பண்ணப்போறோம். கேமராவுக்குப் பின்னாடியும் ஹன்சிகாவோட கெமிஸ்ட்ரி செட் ஆன பிறகு நடிச்ச படம். பார்த்துட்டுச் சொல்லுங்க!'' '' 

'இது நம்ம ஆளு’ படத்துக்கு ஹீரோயின் நயன்தாரா... யாரோட சாய்ஸ்?'' 

''என்ன சந்தேகம்?


இந்த கட்டுரையை முழுமையாக படிக்க நாளை காலை 10 மணி வரை காத்திருக்கவும்



Published In Anandha Vikatan Weekly Tamil Magazine Dated 19-February-2014


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com