Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

வம்பு பண்ணாத சிம்பு..! - S.S.குமரன்

'நெல்லு' படத்தில் இடம் பெற்ற 'திருடா... திருடா...' என்கிற குத்துப்பாட்டை முதன்முதலாக கவிஞர் தாமரை எழுதியிருந்தார். அந்த பாட்டை சிம்பு பாடினா நல்லாயிருக்கும் என்று தோன்றியது. சிம்பு பிஸியான நடிகராச்சே.. சொல்றபடி கேட்பாரா... என்று தயக்கமா இருந்தது. எனக்குள், இருந்த அந்த நினைப்பை பொய்யாக்கி எந்த பந்தாவும் இல்லாமல் சூப்பராக பாடிக்கொடுத்தார்.. - S.S.குமரன்...

2 Comments:

Anonymous said...

Who is it? replay me sir

PRAVEEN KANNA said...

str!!


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com