Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

சிம்பு கூட நடிக்க ஆசை : பிந்து மாதவி

தமிழ்ல எந்த நடிகரோட ஜோடியாக நடிக்க விரும்புறிங்க?

நான் படிக்கும் போது அஜீத் சார் படங்களை விரும்பி பார்ப்பேன். அவர்கூட நடிக்க விரும்புகிறேன். அடுத்து அதிகப்படியான திறமைகள் இருக்கும் சிம்பு கூடவும் நடிக்க ஆசை. பார்ப்போம் இன்னும் நிறைய டைம் இருக்கே.

                        -  "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி.

1 Comments:

venky said...

Dont worry Bindhu our STR will think about it.


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com