'ஒஸ்தி' படத்தினை தொடர்ந்து 'போடா போடி', 'வேட்டை மன்னன்', 'வட சென்னை' என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
உலக மக்கள் அனைவருமே பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி LOVE ANTHEM FOR WORLD PEACE என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். இப்பாடலை சிம்பு எழுதி, இசையமைத்து இருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ELAN MORRISON உடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது நடைபெறும் ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு.
இவரது ஆர்வத்தைப் பார்த்து, சர்வதேச இசை பயணத்திற்கு இவரை அழைத்துச் செல்லவிருக்கிறார்கள் ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்.
அது மட்டுமல்லாது 'போடா போடி' படத்திற்கு இசையால் உயிர் கொடுக்க சர்வதேச பாடகி ஷகீராவை பாட அழைத்து வர பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
source : cinema vikatan
source : cinema vikatan
To view source link : click here
1 Comments:
chance illla
Post a Comment