சிம்புக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசவில்லை - இயக்குனர் வெற்றிமாறன்.


வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வட சென்னை'. இதில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அந்த வேடத்தில் நயன்தாராவை நடிக்க கேட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பில் கேட்டபோது, "அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பரபரப்புக்காக யாரோ இப்படி வதந்தி கிளப்புகிறார்கள்"


source : DINAKARAN

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com