Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

இறுதி கட்டத்தில் சிம்புவின் போடா போடி!

சிம்பு ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் படம் போடா போடி. விக்னேஷ் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இன்னும் 2 பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம். 

இந்த நிலையில் பாடல்கள் படப்பிடிப்பு நடத்துவதற்காக இடங்களை தேர்வு செய்ய இயக்குனர் விக்கேஷ் சிவா மலேசியா சென்றுள்ளார்.இன்னும் சில தினங்களில் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடல்கள் நிறைவடைந்தால் அத்துடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து, ரீலிசுக்கு தயாராகி விடுமாம்.
source : Dinamalar

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com