Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

ஆடியோ விற்பனையில் அசத்தும் போடா போடி


தீபாவளிக்கு வெளிவரும் படங்களில் சிம்புவின் 'போடா போடி' ஒன்று. படம் தாமதம் ஆனாலும், படத்தின் ஆடியோ தயாரிப்பாளர்களை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது தற்போது தீபாவளிக்கு வெளி வர இருக்கும் படங்களின் ஆடியோ விற்பனையை விட, சிம்புவின் 'போடா போடி' விற்பனையில் அசத்தி வருகிறதாம். மேலும், ஆடியோ அதிகம் வேண்டும் என்று எல்லா ஊர்களிலிருந்தும் ஏகப்பட்ட போன் கால்களாம். அதுமட்டுமின்றி, 'நைட் கிளப்', 'பார்ட்டி' நடைபெறும் இடங்களில் இந்த படத்தின் பாடல்கள்தான் கேட்கிறது.
^Published In DINAKARAN News Paper Official Website Dated 18-10-2012


^Published In JUNIOR VIKATAN Weekly Magazine Dated 26-10-2012


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com