ஒரே நாளில் இரண்டு பாடல்கள் : அசத்தல் சிம்பு


 டிகர் சிம்பு இதுவரை தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 100 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார்.

ஒரு சில நாட்கள் முன்பு சிம்பு இரண்டு பாடல்கள் வெவ்வேறு படங்களுக்கு பாடி அசத்தியுள்ளார். சித்தார்த் நடிக்கும் படத்தலைப்பு வெளியிடப்படாத படத்தில் சிம்பு மற்றும் பாடகி சஞ்சனா கல்மஞ்சி இருவரும் நிவாஸ் பிரசன்னா இசையில் ஒரு பாடலையும், மஹத் - யாசிக்க ஆனந்த் நடிக்கும் படத்தில் “YOUNGSTERS ANTHEM“ என்ற பாடலையும் பாடியுள்ளார். விரைவில் இந்த பாடல்கள் வெளிவர இருக்கிறது. 

சிம்பு இந்த பாடல்களை பாடி முடித்து விட்டு தற்போது தனது குடும்பத்துடன்  சுற்றுலா சென்றுள்ளார்.


0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com