இரும்பு மனிதன் படத்தில் சிம்பு ஒரு துள்ளலான பாடலை பாடியுள்ளார்


ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரும்பு மனிதன்’. இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கே.எஸ். மனோஜ் இசை அமைக்க சிம்பு ஒரு துள்ளலான பாடலை சமீபத்தில் பாடியுள்ளார், பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த இந்த படத்தின் கதையை ஜோசப்பேபி எழுத, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டிஸ்னி.

-  YT EXCLUSIVE

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com