சிம்பு ரசிகர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

   சிம்பு ரசிகர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களின் மன்றத்தின் சார்பாக புத்தாண்டு காலண்டர்களை அன்பாக வழங்கினார்கள் , இந்த புகைப்படங்களை தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டுருந்தனர் இதே போல அண்மையில் மஹா படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டது வந்த சில நிமிடங்களில் போஸ்டர் அடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள்.




0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com