“நாங்களா உங்கள மாதிரி கிடையாது” VTV கணேஷிடம் வாக்குவாதம் செய்த சிம்பு!! வைரலாகும் சிம்புவின் வீடியோ!!
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ செம்ம வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதான் சிம்புவின் சமையல் வீடியோ! வீடியோவில் சிம்பு சிக்கன் சமைத்துக் கொண்டே இருக்க, உடனிருக்கும் VTV கணேஷ் வர போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பன்னிடுவீங்க போலருகேன்னு சிம்புவிடம் கேட்க. அதற்கு சிம்பு, “என்ன கல்யாணம் பன்னிட்டு எனக்கு வேல செய்யுறதுக்கா வராங்க? கல்யாணம் பண்றவுங்க என்ன வேலைக்காரவுங்கன்னு நினச்சங்களா? அதெல்லாம் உங்க காலம் நாங்க எல்லாம் அப்படி கிடையாது. வாழ்க்கைல ஒரு துணையை இருக்க வராங்க. எப்புடி அந்த துணையை TREAT பண்ணனும்னு தெரிஞ்சுக்கோங்க. வேலைக்காரிமாறி TREAT பண்றதுக்கு நான் ஒன்னும் உங்களமாரி கிடையாது. இப்டி VTV கணேஷிடம் வாக்குவாதம் செய்தார் சிம்பு.
YT BLOG - EXCLUSIVE CONTENT
0 Comments:
Post a Comment