திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் 'ஆனித் தேரோட்டம்' இன்று நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட பண்டிகைகளின் முக்கியமான பண்டிகை 'நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்'. குறிப்பாக திருநெல்வேலி பெயர் வருவதற்குக் காரணமான நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் பெருமளவில் கூடுவார்கள். எனவே, திருநெல்வேலியில் இன்று நடைபெறும் ஆனித்தேரோட்டத்தை காண மக்கள் மிகவும் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில், நெல்லை மாவட்ட தலைமை சிம்பு நற்பணி இயக்கம் சார்பாக பக்தர்களை வரவேற்கும் விதமாக வருட வருடம் போஸ்டர்களை ஒட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
POSTER REWIND 2011, TIRUNELVELI
0 Comments:
Post a Comment