மனதை நெகிழவைத்த சிம்புவின் செயல்.

கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்புடன் கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி இயக்கத்தின் தலைவர் அனந்தன் சிகிச்சைபெற்று வருகிறார், இந்த தகவலை அறிந்த சிம்பு உடனடியாக தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார், பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com