முன்னணி பத்திரிகையாளரான தேவராஜ் அவர்கள் பத்திரிகை துறையில் 30 ஆண்டுகளை கடந்தார் என்ற செய்தியை அறிந்த சிம்பு , தேவராஜ் அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதில் சிம்பு, "நீங்கள் 30 வருடமாக பத்திரிகையாளராக இருந்ததற்கு வாழ்த்து சொல்லவில்லை. இத்தனை வருடங்களாக எப்படி பழகியிருக்கிறீர்கள் என்பதற்காகத் தான் இந்த வாழ்தது. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
// அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் //
0 Comments:
Post a Comment