இன்று S.P.பாலசுப்ரமணியம் பிறந்தநாள் - உங்களுக்கு தெரியாத தகவல்களை இங்கு பதிவிட்டுளோம்.
சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவிற்கு இரண்டு பாடல்களை பாடியுள்ளார் S.P.பாலசுப்ரமணியம்.
2008ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான “Slumdog Millionaire“ படத்தின் தமிழ் டப்பிங்கில் வெளியான படம் “நானும் கோடீஸ்வரன்” இதில் படத்தின் ஹீரோவான தேவ் பட்டேல் (ஜமால்) அவர்களுக்கு சிம்புவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக அனில்கபூர் (பிரேம் குமார்) அவர்களுக்கு S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் வாய்ஸ் குடுத்துருந்தாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
“நானும் கோடீஸ்வரன்” படத்தில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில், தொகுப்பாளராக S.P.பாலசுப்ரமணியம் வாய்ஸ்-ல் கேள்விகளை கேட்பதும் அதற்கு சிம்புவின் வாய்ஸ்-ல் பதில் சொல்வதும் தமிழ் ரசிகர்களின் செவிக்கு விருந்து படைத்தது!
" அனைத்து சிம்பு ரசிகர்களின் சார்பாக S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் "
" அனைத்து சிம்பு ரசிகர்களின் சார்பாக S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் "
-Yt Praveen Kanna
0 Comments:
Post a Comment