ரசிகர்களை சந்தித்த சிம்பு

நடிகர்‌ சிம்பு சென்னையில்‌ தனது ரசிகர்‌ மன்ற மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்‌. பின்னர்‌ அவர்களுக்கு கைப்பட பிரியாணி உணவு பரிமாறிய காட்சி.

 PUBLISHED IN DAILYTHANTHI DAILY TAMIL NEWSPAPER DATED 19.04.2023

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com